அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க நினைக்கும் எண்ணம் பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க நினைக்கும் சிலரின் கெட்ட எண்ணம் பலிக்காது என்றும், துரைமுருகனின் கருத்துகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வர் பதவிக்கு வரமுடியும் என்றார்

Related posts

மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக வாக்குறுதி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் கண்டனம்

NewsJ Election

ராகுலின் தேர்தல் வாக்குறுதியை எதிர்த்து வழக்கு

NewsJ Election

கருத்து கணிப்புகள் பெயரில் தவறான செய்தி வெளியாகிறது – அமைச்சர் தங்கமணி

admin

Leave a Comment