இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏ.சி சண்முகம் மனு

வேலூர் மாவட்டத்தில் திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்த புதிய நீதிக் கட்சித் தலைவரும், அதிமுக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி சண்முகம், மக்களின் ஜனநாயக உரிமையை காக்க, அங்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.  

Related posts

ஆந்திராவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

admin

அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

NewsJ Election

நேர்மையான காவலாளியா? ஊழல் எஜமானர்களா? -யார் வேண்டும்

NewsJ Election

Leave a Comment