ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

தொழில் துறையின் தலைநகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி 1967-ம் ஆண்டு அறிமுகமானது. இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக தி.மு.க 7 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகள் தலா 3 முறை தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

நேரடி போட்டி: பாமக-திமுக

தொகுதி மறுசீரமைப்பு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), சிறீ்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்:

1.மதுரவாயல் (7)
2.அம்பத்தூர் (8)
3.ஆலந்தூர் (24)
4.திருப்பெரும்புதூர் (29)
5.பல்லாவரம் (30)
6.தாம்பரம் (31)

2019 ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  பாமகஆர்.வைத்தியலிங்கம்
2.  திமுகடி.ஆர்.பாலு
3.    அமமுகதாம்பரம் நாராயணன்
4. மநீம சிவக்குமார்

மக்களின் எதிர்பார்ப்புகள்:

Related posts

தஞ்சாவூர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

பெரம்பலூர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

வடசென்னை மக்களவை தொகுதி-ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment