கடலூர் மக்களவைத் தொகுதி

கடலூரில் முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த அ.அருண்மொழித்தேவன் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரடி போட்டி: பாமக – திமுக

தொகுதி மறுசீரமைப்பு

சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

1.திட்டக்குடி (SC) (151)
2.விருத்தாச்சலம் (152)
3.நெய்வேலி (153)
4.பண்ருட்டி (154)
5.கடலூர் (155)
6.குறிஞ்சிப்பாடி (156)

2019 கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  பாமககோவிந்தசாமி
2.  திமுகடி.ஆர்.வி. ரமேஷ்
3.    அமமுககே.ஆர்.கார்த்திக்
4. மநீம வி.அண்ணாமலை

மக்களின் எதிர்பார்ப்புகள்:

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

admin

திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

திண்டுக்கல் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment