கரூர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது. 1957-ல் உருவாக்கப்பட்ட கரூர் மக்களவை தொகுதி, , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் பிரவேசத்துக்கு பிறகு இதுவரை அ.இ.அ.தி.மு.க.வின் அசைக்க முடியாக எஃகு கோட்டையாக இருக்கிறது.

கரூர் மக்களவை தொகுதியல் அதிக முறை வென்ற கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. இந்த தொகுதியை காங்கிரஸ் மற்றும் அதிமுக 6 தடவை கைப்பற்றியுள்ளன. தி.மு.க. ஒரு முறை வென்றுள்ளது. தற்போது, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை 4 முறை இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து பாகங்கள் தயார் செய்வது மற்றும் ஜவுளி தொழில் செய்யும் பணிகளில் கரூர் மாவட்ட மக்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பு:

அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகிய தொகுதிகள் மறுசீரமைப்புக்கு முன்பு இருந்த சட்டசபை தொகுதிகளாகும். மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகிய தொகுதி மறுசீரமைப்பு பிறகு நீக்கப்பட்டது. மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டன.

சட்டமன்ற தொகுதிகள்:

  1. வேடசந்தூர்
  2. அரவக்குறிச்சி
  3. கரூர்
  4. கிருஷ்ணராயபுரம் (SC)
  5. மணப்பாறை
  6. விராலிமலை

2019 வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  அதிமுகதம்பிதுரை
2.  காங்கிரஸ்ஜோதிமணி
3.    அமமுகஎன்.தங்கவேல்
4. மநீம ஹரிஹரன்

மக்களின் எதிர்பார்ப்புகள்:Related posts

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

NewsJ Election

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

admin

திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக உள்ளது

admin

Leave a Comment