மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

நேரடி போட்டி: அதிமுக – திமுக

தொகுதி மறுசீரமைப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

1.சீர்காழி (SC) (160)
2.மயிலாடுதுறை (161)
3.பூம்புகார் (162)
4.திருவிடைமருதூர் (SC) (170)
5.கும்பகோணம் (171)
6.பாபநாசம் (172)

2019 மயிலாடுதுறை மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  அதிமுகஎஸ் .ஆசைமணி
2.  திமுகராமலிங்கம்
3.    அமமுகஎஸ்.செந்தமிழன்
4. மநீம ரிபாயுதீன்

மக்களின் எதிர்பார்ப்புகள்:

Related posts

ஆரணி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

தேனி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment