தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் : நிதின் கட்கரி

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சேலத்தில் மக்களவை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டுவரும் திட்டம் முதல் பணியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நிதின் கட்கரி கூறினார்.

Related posts

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரசாரக் கூட்டத்தில் திமுகவினர் ரகளை

NewsJ Election

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்

NewsJ Election

நாடு முழுவதும் பாஜக அலைவீசுவதாக பிரதமர் மோடி பேச்சு

NewsJ Election

Leave a Comment