சேதுசமுத்திரம் திட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடியை வீணாக்கிய திமுக…

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சு குறித்து, ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த குமணன்சாவடியில் திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்தும், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதனை ஆதரித்தும் வாக்கு சேகரித்த அவர், சேதுசமுத்திரம் திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வீணாக்கியது திமுக – காங்கிரஸ் கூட்டணி என சாடினார். 

Related posts

பிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்

NewsJ Election

காவிரியில் அணைகள் கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியவர் கருணாநிதி: ஓ.பன்னீர்செல்வம்

NewsJ Election

முதல்வரின் முதல்கட்ட பிரச்சாரப் பயண விவரங்கள்

admin

Leave a Comment