அமமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

செம்பனார்கோவிலில் அமமுக வை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள செம்பனார்கோவிலில் அதிமுக மக்களவை தேர்தல் அலுவலகம் உள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட அமமுகவைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், அமமுகவினரை சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

துரோகிகளுக்கும், நயவஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

admin

வெயில் காரணமாக கூட்டம் குறைவாக இருந்ததாக ஸ்டாலின் சமாளிப்பு

NewsJ Election

இந்திய விமானப்படை தாக்குதலை சந்தேகிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி

admin

Leave a Comment