நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை – 2019

  1. கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சரிபாதி (50 சதவீதம்) இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  2. பெண்கள், மீனவர்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்படும்.
  3. விவசாயத்துக்கு முழு நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  4. விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்கவேண்டும்.
  5. நெய்தல் படை
  6. முல்லைபெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 152 அடியாக உயர்த்தப்படும்.
  7. விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெறும் வகையில் சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
  8. ‘நீட்’, ‘நெட்’ தேர்வு முறை ரத்து செய்யப்படும்.
  9. அண்டை நாட்டு கடற்படை நமது நாட்டு மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை தடுக்க ‘நெய்தல் படை’ அமை க்கப்படும்.
  10. ஆட்சிக்கு வந்த உடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேரும், நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள்.

Related posts

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

மக்களவை, சட்டமன்ற தேர்தல்களுக்கான செலவின பார்வையாளர் நியமனம்: சத்யபிரதா சாஹு தகவல்

admin

திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக உள்ளது

admin

Leave a Comment