மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை – 2019

 1. சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் மொழி ஆட்சி மொழியாக்கப்படும்
 2. உச்சநீதிமன்ற கிளைகள் இந்தியாவின் ஆறு மண்டலங்களில் நிறுவப்படும்
 3. கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும்
 4. அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு
 5. காவல்துறையில் பெண்களுக்கு தனிப்பிரிவு
 6. குழந்தை கடத்தல், போதைப்பொருட்கள், பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஒழிக்கப்படும்
 7. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள்
 8. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்
 9. ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும்
 10. டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும்
 11. ஆசிரியர் பணிமாற்றம் ஊழற்ற முறையில் நடைபெறும்
 12. காவல்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்
 13. மீனவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும்
 14. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீர் செய்யப்படும்

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக உள்ளது

admin

மக்களவை தேர்தல்: தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

admin

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

Leave a Comment