விருதுநகர் தொகுதி

நேரடி போட்டி: தேமுதிக-காங்கிரஸ்

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர் –எஸ். பரமசிவ ஐயப்பன்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் –வி.முனியசாமி

Related posts

சேலம் தொகுதி

NewsJ Election

நீலகிரி தொகுதி

NewsJ Election

தென் சென்னை தொகுதி

NewsJ Election

Leave a Comment