விழுப்புரம் தொகுதி

நேரடி போட்டி: பாமக-விசிக

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக மெகா கூட்டணியில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர் –வானூர் என். கணபதி

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் –வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

Related posts

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

admin

திருநெல்வேலி தொகுதி

NewsJ Election

அரக்கோணம் தொகுதி

NewsJ Election

Leave a Comment