வேலூர் தொகுதி

நேரடி போட்டி: புதிய நீதிக் கட்சி-திமுக

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக மெகா கூட்டணியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர் –கே. பாண்டுரங்கன்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் –சுரேஷ்

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

admin

திருச்சிராப்பள்ளி தொகுதி

NewsJ Election

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

NewsJ Election

Leave a Comment