வடசென்னை தொகுதி

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர் –பி.சந்தானகிருஷ்ணன்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் –மவுரியா

Related posts

கன்னியாகுமரி தொகுதி

NewsJ Election

வட சென்னை தொகுதி

NewsJ Election

திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக உள்ளது

admin

Leave a Comment