மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் பின்வரும் கட்சிகள் போட்டியிடுகின்றன.

1.திமுக
2.காங்கிரஸ்
3.விடுதலை சிறுத்தைகள்
4.இந்திய கம்யூனிஸ்ட்
5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6.மதிமுக
7.இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
8.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
9.இந்திய ஜனநாயக கட்சி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1.கன்னியாகுமரி,
2.சிவகங்கை,
3.விருதுநகர்,
4.கிருஷ்ணகிரி,
5.கரூர்,
6.திருச்சி,
7.தேனி,
8.ஆரணி,
9.திருவள்ளூர்
10.புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1.விழுப்புரம்,
2.சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1.மதுரை,
2.கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1.நாகை,
2.திருப்பூர்

மதிமுக போட்டியிடும் தொகுதி

1.ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

1.ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி

1.நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதி

1.பெரம்பலூர்

திமுக போட்டியிடும் தொகுதிகள்

1.தென்சென்னை
2.மத்தியசென்னை
3.வடசென்னை
4.ஸ்ரீபெரும்புதூர்
5.காஞ்சிபுரம்
6.அரக்கோணம்
7.சேலம்,
8.திருவண்ணாமலை
9.வேலூர்
10.தருமபுரி
11.நீலகிரி
12.பொள்ளாச்சி
13.திண்டுக்கல்
14.தஞ்சை
15.மயிலாடுதுறை
16.தூத்துக்குடி
17.நெல்லை
18.தென்காசி
19.கள்ளக்குறிச்சி
20.கடலூர்

Related posts

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்

admin

அரக்கோணத்தில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர் ஜெகத்ரட்சகன்

admin

கன்னியாகுமரிக்காக எதிர்க் கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

admin

Leave a Comment