அதிமுக மெகா கூட்டணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற அதிமுக தலைமையில் மெகா கூட்டனி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பின்வருமாறு..

1.பாஜக
2.பாமக
3.தேமுதிக
4.தமிழ் மாநில காங்கிரஸ,
5.புதிய தமிழகம்,
6.புதிய நீதிக்கட்சி
7.என்.ஆர்.காங்கிரஸ்

ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் கட்சிகள் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

1.சேலம்
2.நாமக்கல்
3.கிருஷ்ணகிரி
4.ஈரோடு
5.கரூர்
6.திருப்பூர்
7.பொள்ளாச்சி
8.ஆரணி
9.திருவண்ணாமலை
10.சிதம்பரம்
11.பெரம்பலூர்
12.தேனி
13.மதுரை
14.நீலகிரி
15.திருநெல்வேலி
16.நாகை
17.மயிலாடுதுறை
18.திருவள்ளூர்
19.காஞ்சிபுரம்
20.சென்னை (தெற்கு)

பா.ம.க, போட்டியிடும் தொகுதிகள்

1.தர்மபுரி
2.விழுப்புரம்
3.அரக்கோணம்
4.கடலூர்
5.மத்திய சென்னை
6.திண்டுக்கல்
7.ஸ்ரீபெரும்புதூர்

பா.ஜ.க, போட்டியிடும் தொகுதிகள்

1.கன்னியாகுமரி
2.சிவகங்கை
3.கோவை
4.ராமநாதபுரம்
5.தூத்துக்குடி

தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள்

1.கள்ளக்குறிச்சி
2.திருச்சி
3.சென்னை (வடக்கு )
4.விருதுநகர்

த.மா.கா போட்டியிடும் தொகுதி

1.தஞ்சாவூர்

புதியதமிழகம் போட்டியிடும் தொகுதி

1.தென்காசி

புதிய நீதிக்கட்சி போட்டியிடும் தொகுதி

1.வேலூர்

என்.ஆர்.காங். போட்டியிடும் தொகுதி

1.புதுச்சேரி

Related posts

அதிமுகவிற்கு முழு ஆதரவு : ஜெ.தீபா

admin

மீண்டும் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டி

admin

இந்திய விமானப்படை தாக்குதலை சந்தேகிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி

admin

Leave a Comment