திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி : அன்புமணி ராமதாஸ்

திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று பாமக மக்களைவை வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை தியாகராய நரில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மீத்தேன், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் என்றும் தற்போது அவர்களே அதனை எதிர்த்து இரட்டை நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினார். 

Related posts

அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்: நடிகை விந்தியா

NewsJ Election

அதிமுக கூட்டணி திண்டுக்கல் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து பிரசாரம்

NewsJ Election

அதிக வாக்குகள் வாங்கி கொடுத்தால் ரூ. 50 லட்சம் தருவேன்

admin

Leave a Comment