ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது எனவும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பதாகவும், அது வெறும் கனவாகவே முடியும் என அவர் கூறினார்.

Related posts

பிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்

NewsJ Election

அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் : அமைச்சர் சி.வி சண்முகம்

admin

தேர்தல் விதிமுறைகளை திமுக வேட்பாளர் கனிமொழி மீறியதாக சர்ச்சை

admin

Leave a Comment