மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சேலம் தொகுதியில் சரவணன், நாமக்கல் – காளியப்பன், கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடில் ஜி.மணிமாறன், கரூர் – தம்பிதுரை, திருப்பூர் – எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொள்ளாச்சியில் மகேந்திரன் ஆகியோரும்,
ஆரணியில் செஞ்சி வே. ஏழுமலை, திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ண மூர்த்தி, சிதம்பரம் ( தனி ) – பொ. சந்திரசேகர், பெரம்பலூர் – என்.ஆர். சிவபதி ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி – ரவீந்திரநாத் குமார், மதுரை – வி.வி.ஆர். ராஜ்சத்யன், நீலகிரி ( தனி ) – தியாகராஜன், திருநெல்வேலி – மனோஜ் பாண்டியன்  திருவள்ளூர் – வேணுகோபால், காஞ்சிபுரம் ( தனி ) – மரகதம் குமாரவேல், தென் சென்னை – ஜெயவர்தன், மயிலாடுதுறை – ஆசைமணி, நாகைபட்டினம்- தாழை ம.சரவணன் ஆகியோரும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Related posts

சேலம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

NewsJ Election

விருதுநகர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

NewsJ Election

Leave a Comment